இலங்கையில் இடம்பெறும் யுத்த முன்னெடுப்புகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, அமெரிக்காவின் இராஜங்க செயலகத்தின் தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கு ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பபான துணைப் பொறுப்பதிகாரி ஐவன் கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்…
இலங்கை இனப்பிரச்சினைக்கு படைத்துறை ரீதியில் தீர்வு காணமுடியாது என அமெரிக்கா கூறியுள்ளது. இலங்கை இன முரண்பாட்டைத் தீர்க்க அரசியல் தீர்வு மூலமாகத் தான் தீர்வை எட்ட முடியும் என அமெரிக்கா அழுத்தமாகத் தெரிவித்துள்ளது.
pathivu.com

No comments:
Post a Comment