தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைத் தோற்கடிக்கக் கூடிய வலுவான நிலையில் அரச படையினர் காணப்படுவதாக இந்திய அமைதி காக்கும் படையின் உயரதிகாரி அசோக் மேதா தெரிவித்துள்ளார்.
முன்னர் ஒருபோதும் இல்லாத வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்கக் கூடிய வலுவான நிலையில் தற்போது அரச படையினர் திகழ்வதாக தி ஸ்டேட்மன் பத்திரிகைக்கு அசோக் மேதா செவ்வியளித்துள்ளார்.
1987 – 1990ம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய அமைதி காக்கும் படையினரின் மட்டக்களப்பு மாவட்ட கட்டளைத் தளபதியாக அசோக் மேதா கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Monday, 18 August 2008
புலிகளைத் தோற்கடிக்கும் வலுவான நிலையில் படையினர் - இந்திய பாதுகாப்பு உயர் அதிகாரி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment