Thursday 27 March 2008

உலகத்தில் 2000‍-2039 வரைக்கும் நடக்க இருப்பது என்ன(உலகத்தின் அரிய ரகசியம்)

உஷார்!!!2000 to 2039 :இந்த 40 வ‌ருடங்களில் உலகத்தில் பெரும் துன்பங்களும் கஷ்டங்களும் வரவிருக்கின்றன அந்த இரகசியம் பற்றிய ஒரு பார்வை!!!!!!!

*In 2009 ‍‍ போரொன்றிற்காக அரபு/முஷ்லீம் நாடுகளும் வட ஆபிரிக்க நாடுகளும் ஈரான் ,ஈராக் தலைமயில் ஓரணியில் திரளும் இந்தப்படை அமேரிக்காவிற்கு ஆதர‌வான மத்திய கிழக்கு நாடுகளான சவுதி அரேபியா,சிரியா,போன்ற நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொன்டுவரும்‌.

*2009/2010 இல் பெரும் மாற்றத்தின் ஆபத்தின் தொடக்கமாகும்!!!!

*2010/2011 இல் நிண்ட இரத்தம் சிந்தும் 3ம் உலகப் போர் தொடங்கும்

*2010/2011 இல் நிண்ட இரத்தம் சிந்தும் 3ம் உலகப் போர் தொடங்கும் அப்போது
அரபுப்படைகளால் அமேரிக்காவின் நியுயோக்கில் நியூக்கிளியர் குண்டு வெடிக்க‌
வய்க்கப்படும்

*அடுத்து அரபுப் படைகள் ஐரோப்பாவை தாக்கும் அவர்கள் குறிப்பாக பிரான்ஷ் மற்றும் இதாலியை கடுமையாகத் தாக்குவார்கள் சுவிஷ் தவிர்ந்த ஏனைய எல்லா
ஐரோப்பிய நாடுகளும் தாக்குதலுக்கு உள்ளாகும்

*அரபுப் படைகளை கட்டுப்படுத்த முடியாது அவர்கள் ஐரோப்பாவை பகுதி பகுதியாகப்பிரிப்பார்கள்..கிழக்கு ஐரோப்பா,வட ஆபிரிக்கா,ஷ்கேண்டினேவிய‌
நாடுகளில் ஆங்காங்கே சண்டைகள் ந்டைபெறும்.......

*ஐரோப்பா அரபுப் படைகளின் கட்டுப்பாடில் இருக்கும்.

*யூலை 2013 இல் வத்திக்கான் ந‌கரம் நுயுககிளியர் ஏவுகணையால் அழிக்கப்படும்

*2017/2019 :இல் 3ம் உலகப்போர் தணியும் உலகின் பலபாகங்களில் உள்நாட்டுப்போர் தொடர்ந்த வண்ணமே இருக்கும்......

*2020/2030:இல் வெற்றிபெற்ற அரபுப்படைகள் இலண்டன் உட்பட அனைத்து
நாடுகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வய்து ஆட்சிபுரியும்....

* 2033/2034 to 2037 -- அரபுப்ப்டைகளிடம் அடிமைப் ப்ட்டிருக்கும் அமேரிக்கா,ஐரோப்பாவை மீட்க‌ The Great Monarch தலைமைவில் 4ம் உலக் போர் தொடங்கும்.......
continue in next week:

5 comments:

Anonymous said...

ean sir!april 1 ungalukku munkooddiye vanthiduchungalaa?

Anonymous said...

//அமேரிக்காவிற்கு ஆதர‌வான மத்திய கிழக்கு நாடுகளான சவுதி அரேபியா,சிரியா,போன்ற நாடுகளை//

சிரியா அமேரிக்காவிற்கு ஆதரவு?

Anonymous said...

Nice Day dream...
probably dreamed by a islamic jehad.

Anonymous said...

i believe it it will happen because i was read some thing in palmayara pad

Subash said...

haha, its nice, and interesting.
i hv alredy read this, but am not sure the source, am waiting for your next chapter :)