றைன மாநகரில் கடந்த 22.4.08 மாலை 7.00 மணிக்கு ஆரம்பமான ஒன்றுகூடலின் பின்னர் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன. யேர்மனியில் பதிவு செய்யப்பட்ட கழகங்களின் நிர்வாகிகளும் வருகை தந்திருந்தனர்.உ.த.ப.இயக்கப் பொதுச்செயலாளர் துரை கணேசலிங்கம் அவர்களின் நெறிப்படுத்தலில் யேர்மன்கிளை தலைவர் திரு.தனபாலசுந்தரம் செயலர் நயினை விஜயன் ஆகியோர் இந்த ஒன்றுகூடலை நடாத்தினர்.  
|
No comments:
Post a Comment