முதல் இடத்தைப் பிடித்தவைகள்.
கீழே பதினாறு இடங்களின் படங்களைக் கொடுத்துள்ளேன். அத்தனைக்கும் ஒரு சிறப்பு உள்ளது.
அவை அனைத்தும் உலகின் நம்பர் ஒன் இடத்தில் உள்ளவை. அதாவது இன்றைய தேதியில் முதல்
இடத்தில் உள்ளவைகள் அவைகள்:
(மின்னஞ்சலில் வந்தது. உங்களுக்கு அறியத்தருகிறேன்)
படங்களின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கினால் படங்கள் பெரியதாகத் தெரியும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சிட்னி ஹார்பர் பாலம், ஆஸ்திரேலியா

5.உலகின் அதி நீளமான பாலம். 32.5 கிலோமீட்டர் தூரம் உடையது. இடம் சீனா

10. உலகின் மிகப்பெரிய விளையாட்டரங்கம். பிரேசில். 1,99,000 அமர்ந்து பார்க்கக்கூடியது

(World's Costliest Stadium, England...New WEMBLEY STADIUM, London..90, 000 capacities.Cost.. $1.6 billion )

12. பத்து நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடம் ஹூஸ்டன், யு.எஸ்.ஏ

(Built by KRUPP of Germany... 45,500 Tons... 95 meters high... 215 meters long....)

14.உலகின் மிகப்பெரிய பள்ளிவாசல். பாகிஸ்தானில் உள்ளது
(Shah Feisal mosque... Islamabad, Pakistan.Inside hall capacity... 35,000, Outside overflow capacity... 150,000..)
(Shah Feisal mosque... Islamabad, Pakistan.Inside hall capacity... 35,000, Outside overflow capacity... 150,000..)

Cheapest room... $1000 per night... Royal suit... $28,000 per night

Inside Sitting Capacity... 50,000, Outside Overflow Capacity... 250,000
பதினாறில் உங்களுக்குப் பிடித்தபடம் எது?
No comments:
Post a Comment