Monday 28 July 2008

எஜமான விசுவாசம் வாலாட்டும் சங்கரி

'சார்க் நாடுகளின் தலைவர் பதவி மஹிந்தவிற்கு வழங்கப்படவிருக்கின்றமை குறித்து இனத் துரோகி சங்கரி வாழ்த்துத் தெரிவித்துள்ளா..

வாழ்த்துச் செய்தி வருமாறு :

இன்னும் சில நாட்களில் இன்னுமொரு பெரும் பதவி தங்களை அலங்கரிக்க இருக்கிறது. 1.7 மில்லியன் மக்களை உள்ளடக்கிய மிகப் பெரிய அமைப்பாகிய சார்க சாடுகளின் தலைவராக நியமிக்கப்படவுள்ளீர்கள். தங்களின் இச்சாதனைக்கு முன் கூட்டியே எனது வாழ்த்துக்கள்.

இப்பெரும் கௌரவம் தங்கள் மீது சுமத்தப்பட்தையிட்டு நாடு பெருமிதம் கொள்கிறது. குறைந்த வயதில் நாடாளுமன்று உறுப்பினராக தெரிவு செய்யபட்டு 38 ஆண்டுகள் நாட்டுக்கு சேவை செய்த ஒரு பெருமகனாருக்கு வழங்கபட்ட பொருத்தமான கௌரவமாகும்.

நிரந்தர பயத்துடனும், பீதியுடனும் வாழும் எம் மக்களுக்கு சார்க் உச்சிமாநாட்டை நடத்துவதற்குக் கிடைத்த வாய்ப்பு கடவுளால் தரப்பட்ட வரப்பிரசாதமும், ஆசீர்வாதமும் ஆகும்.

இலங்கையின் வீதிகளில் ஒருவர் சுதந்தரமாக நடமாட முடியாது. அங்கத்துவ நாடுகள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சிகைகளுக்குத் தீர்வு காண்பதே சார்க் உச்சி மாநாட்டு வேலைத்திட்டத்தில் ஒன்றாகும். அதிஷ்டவசமாக எமது ஏழு அயல் நாடுகளுடன் எமக்கு எவ்வித கருத்து வேறுபாடும் கிடையாது.

ஜனாதிபதியாக கடமையாற்றும் தாங்கள் அங்கத்துவ நாடுகளுடன் நல்லுறவு கொண்டிருப்பது எமது மேலதிக அதிஷ்டமாகும். எமது நாடு எதிர் நோக்கும் பிரச்சனைகள் அத்தனையையும் தீர்ப்தற்கு உதவ அங்கத்துவ நாடுகள் மகிழ்வுடன் செயற்படத் தயாரகவுள்ளன. மக்களின் நலன் பேணல், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்துதல், பொருளாதார வளர்ச்சிக்கு உதவுதல், கொளரவமாக வாழ வாய்ப்பளித்தல் ஆகியவை சாhக் உச்சி மாநாடடின் பல நோக்கங்களில் சிலவாகும்.

தற்போது தோடர்ந்து யுத்தம் நடைபெறும் வேளையில் விடுதலைப் புலிகள் இடம் பெயரும் மக்களை அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குச் செல்லவிடாது தடுப்பதால் அவர்கள் அனைவரும் கிளிநொச்சியை நோக்கி நகர்கின்றனர்.

இது மக்களுக்கு மேலும் மேலும் பல கஷ்டத்தைக் கொடுப்பதோடு மக்களுக்கு பட்டினி நிலைமையை ஏற்படுத்தும். இந்த நாட்டு ஜனாதிபதி என்ற கோதவில் மக்கள் அனைவரையும் சமமாக நடத் வேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதேர்டு துன்புறும் மக்களின் துயர் துடைக்க வேணடிய கடமைப்பாடும் உண்டு.

தங்களைத் தவிர இது சம்பந்தமாக வேறு எவரிலும் பார்க கூடிய அக்கறை கொள்ள வேணடியவன் நானே. ஏனெனில் 1970ம் ஆண்டு கிளிநொச்சியையும், 2000ம் ஆண்டு யாழ். மாவட்டத்தையும் நாடாளுமன்றத்தில் பிரதிநிரதிப்படுத்தியவன் .கிளநொச்சித் தொகுதியின் ஒரு பகுதியாக முல்லைத்தீவின் ஒரு பகுதியை நான் பிரதிநிதிப்படுத்தியுள்ளேன். biggrin.gif laugh.gif laugh.gif

இத் தாங்கொணத் துயரை மக்களால் மேலும் பொறுத்துக் கௌ;ள முடியாது. மேலும் தாமதிக்காது ஒரு தீர்வு உடனடியாகக் காணப்பட வேண்டும். சார்க மாநாடு என்ற போர்வையில் ஒரு பொன்னான வாய்பினைத் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் பல ஆண்டுக்கு மேலாக இத்தகைய வாய்ப்பு எமக்கு கிட்டாது.

நீங்கள் நல்ல உறவு கொண்டுள்ள ஏழு நாடுகளின் தலைவர்களின் உதவியை நாடினால் தங்களை யாரும் குறை கூற முடியாது. இம் மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்தியக் குழுவினா எமது பிரச்சினைகள் பற்றி நன்கு அறிந்தவர்கள். நீண்ட காலமாக இனப்பிரசிசினையில் ஈடுபாடு கொண்டிருந்தமையால் இந்தியா பிரதான பங்காற்றுவதை சகல நாட்டுத் தலைவர்களும் நிச்சயமாக வரவேற்பர்.

நன்றி சுடர்ஒளி

1 comment:

ttpian said...

tigers should eliminate bastards like sankari first!