![]() |
கொழும்பு நகர வர்த்தகர்கள் தமக்கு அண்மைக் காலமாக அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதியமைச்சரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக கவனஞ் செலுத்துவதாகக் காவல்துறை மா அதிபர் உறுதி அளித்துள்ளதாகப் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார். |
Thursday, 31 July 2008
கொழும்பு நகரத் தமிழ் வர்த்தகர்களுக்குத் தொலைபேசி அச்சுறுத்தல்கள்: பிரதி அமைச்சர் இராதாகிருஷ்ணன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment