தங்களது கட்சி கடித தலைப்புக்களைப் பயன்படுத்தி அரசியல் சபையினால் விடப்படும் அறிக்கைகளைப் போன்று சில நபர்கள் அறிக்கைகளை வெளியிட்டதாக பொலிஸ் மா அதிபருக்கு ஜே.வி.பி. முறைப்பாடு செய்திருந்தது.
ஜே.வி.பி.யின் கடித தலைப்பைப் பயன்படுத்தி மோசடியாக ஊடகங்கங்களுக்கு அறிக்கை விடப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து கட்சியின் உத்தியோகபூர்வ கடித தலைப்பை மாற்றத் திர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் கடித தலைப்புக்கள் மோசடி செய்யப்பட்டதனால் புதிய கடிதத் தலைப்பொன்றை பயன்படுத்த ஜே.வி.பி. தீர்மானித்துள்ளது.
இன்று முதல் (ஏப்ரல்25) ஜே.வி.பி.யின் கடித தலைப்பு புதிய வடிவத்தில் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Following the use of its official letterhead by a certain group to issue a fake statement to the media, the Janatha Vimukthi Peramuna has decided to change its letterhead format.
A few days ago, JVP Chief Secretary Tilvyn Silva lodged a complaint with the IGP that certain persons had fraudulently used the party's letterhead.
The new JVP letterhead will feature in all official party documents with effect from today (April 25th), it said.
No comments:
Post a Comment