சொகுசு வாழ்க்கை வாழ வேண்டுமாயின் தம்முடன் இணைந்து கொள்ளுமாறு ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்களது மனைவிமாருக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுப்பதாக இருதின செய்தி வெளியிட்டுள்ளது.
வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் ஜே.வி.பி.யின் விமல் தரப்புடன் இணைந்து கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுப்பதாக குறிப்பிடப்படுகிறது.
இவ்வாறு தொடர்ச்சியாக மக்கள் விடுதலை முன்னணியில் இருந்தால் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என திருமதி விமல்வீரவன்ச குறிப்பிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
No comments:
Post a Comment