சண்டே ரைம்ஸ் சிரேஸ்ட ஊடகவியலாளர் கிறிஸ்தோப்பர் கமலேந்திரனை கடந்த இரு நாட்களாக காணவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இவர் யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்தவர். சுண்டே ரைம்ஸ் பத்திரிகையில் பல்வேறு பட்ட துறைகளில் முக்கிய பங்கினை ஆற்றிவரும் ஒரு சிறந்த ஊடகவியலாளர் ஆவார். இந் நிலையில் இவரது அடையாள அட்டை வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இன்று கண்டெடுக்கப்கட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
Thursday, 29 May 2008
சண்டே ரைம்ஸ் ஆங்கில நாளேட்டின் சிரேஸ்ட ஊகவியலாளர் கிறிஸ்தோப்பர் கமலேந்திரனைக் காணவில்லை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment