இலங்கையில் பாரியளவில் பணவீக்க உயர்வு கடந்த ஐந்து வருடங்களில் இல்லாதவாறு பணவீக்கம் 19.8 வீதமாக உயர்ந்துள்ளது. |
இந்த மே மாதத்திற்கான பணவீக்க அளவே 19.8 என மதிப்பிடப்பட்டுள்ளது. உணவு மற்றும் மரக்கறிகளின் விலைகள் பாரியளவில் உயர்ந்துள்ளன. ரொய்ட்டரின் ஆய்வு ஒன்றின்படி தற்போதைய நிலைமை தொடர்ந்தால் இலங்கையில் இன்னும் ஒரு வருடத்தில் பணவீக்கம் 26 வீதமாக உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வங்கி வட்டி வீதங்களும் பாரியளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
Friday, 30 May 2008
கடந்த ஐந்து வருடங்களில் இல்லாதவாறு இலங்கையில் பாரியளவில் பணவீக்க உயர்வு
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
wonderful performance:very soon,srilankan currency will not be accepted by IC
Post a Comment