யேர்மனியில் தயாரிக்கப்படும் பிஎம்டபிள்யூ (BMW) மகிழுந்தைபோன்ற போலி மகிழுந்தை சீனா தயாரித்து விற்பனைக்காக சந்தைக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் போலி மகிழுந்து யேர்மனிக்கு இறக்குமதிசெய்ய அந் நாட்டு அரசு தடைவிதித்துள்ளது. யேர்மனியை தொடர்ந்து இத்தாலியும் இந்த முடிவை எடுக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.

No comments:
Post a Comment