Wednesday, 23 April 2008

முகமாலை சமர்க்களம் செய்தி (23.08.2008) -NTT யில் ஒளிபரப்பான செய்தி அறிக்கை

முகமாலை சமர்க்களம் - யாழ். வடபோர் முனையான முகமாலைக் களமுனையில் இன்று சிறிலங்காப் படைத்தரப்பினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய உக்கிர முறியடிப்புச் சமரில் 150-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 400-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். 16 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
இப் படைநடவடிக்கையின் போது விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுதவிபரம் வருமாறு.

ரி.56-2 --- 34
ரி.56 --- 3
ஏகே எல்எம்ஜீ --- 05
பிகே --- 02
ஆர்பி.ஜீ உந்துகணைச் செலுத்தி 05
ஆர் பி ஜீ கவசத்துளைப்பு உந்துகணைகள் 07
ஆர்பிஜீ சாதாரண உந்துகணைச் செலுத்தி 21
தலைக்கவசம் 12
தண்ணீர்கன் 48
றவைகள் 8200
ஏகே றவைகள் கோர்வையுடன் 114
கிற் பக் 05
ரவை தாங்கி அணிகள் 27
குண்டு துளைக்காத அணிகள் 12
ஆர்பீஜி உந்துகணை தாங்கி அணி 01
பிகே ரவைகள் கோர்வையுடன் 1500
பிகே ரவைகள் தனி 400
ஏகே ரவைக் கோர்வைகள் 200
பிகே ரவைக் கோர்வைகள் 250
ஜீபிஎம்ஜி பெட்டிகள் 05
பாதணிகள் -9
ஏகேஎல்எம் ஜீ ரவைக்கூடு 03
பிகே ரவைக்கூடு 02
பிறப்பிளர் (ஆர்பிஜீ) 26
40 மில்லிமீற்றர் உந்துகணை செலுத்தி (சிங்கப்பூர்) ஏச் கே 03
கைக்குண்டுகள் 04
டோப்பிற்ரோ 01
வெடிமருந்து தொகுதி 03 (சார்ச்)






2 comments:

Anonymous said...

கொலை வாளினை எடடா படு
கொடியோர் செயல் அறவே
குகை வாழ் ஒரு புலியேயென
புகழ் மேவிய தமிழா!

இன்னுயிரை அர்ப்பணித்தத் தமிழர்கட்கும்,
இனவெறி பிடித்த மத யானைகளான் புத்த பிக்குகள்,சிங்கள வெறியர்களால் உயிரிழ்ந்த அப்பாவிச் சிங்களப் போராளிகட்கும்
அஞ்சலிகள்.

ttpian said...

unless tigers can do this,who else can do?
wishes to tigers!
Form Tamileelam!