மன்னாரை நோக்கி நகரும் படையினரும் விடுதலைப் புலிகள் தரப்பும் வவுனியா மற்றும் மன்னார் முன்னரங்குகளில் கடும் மோதல்களில் ஈடுபட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இரு பகுதியினரும் எறிகணைகளை தொடர்ந்து பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் பரப்பன்கண்டல் மற்றும் அடம்பன் பகுதிகளின் ஊடாக இராணுவம் முன்னேற முயற்சிப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. சேத விபரங்கள் தெரியவில்லை.
thank you:ajeevan.ch

1 comment:
see to that sla should be taught a lesson or two!
Nalla thambi
Post a Comment