ஜே.வீ.பீயின் உடைவுக்கு ராஜபக்ஸ சகோதரர்களே காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஜே.வீ.பீயின இரும்பு மனிதர்களில் ஒருவர் என வர்ணிக்கப்படுபவரும், நாடாளுமன்ற உறுப்பினரும், ஜே.வீ.பீ தொழிற்சங்கங்களின் கூட்டிணைப்பாளருமான கே.டீ லால்காந்த இந்தக் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். குறிப்பாக ஜே.வீ.பீ அரசாங்கத்துடன் முரண்படத் தொடங்கிய காலத்த்தில் இருந்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பிரச்சார செயலாளர் விமல் வீரவன்சவுடன் நெருக்கத்தை பேணி வந்ததாகவும், அரசாங்க சார்பு சிலைப்பாட்டிற்கு ஆரம்பத்தில் இருந்தே திட்ம் வகுக்கப்பட்டதாகவும்இ ஊடகங்களில் செய்திகள் வந்தமை குறிப்பிடத்தக்கது.
Saturday, 12 April 2008
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
Actress nayanadhara&Thrissha are main reason for the divide
Post a Comment