Saturday, 19 April 2008

ஜே.வீ.பீ: விமலுக்கு பதில் புதியவர்கள்.

ஜே.வீ.பீயின் பிரசார செயலாளர் மற்றும் நாடாளுமன்ற குழு தலைவர் பதவிகளுக்கு ஜே.வீ.பீ இரண்டு புதியவர்களை நியமிக்கவுள்ளது. எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெற உள்ள கட்சியின் சம்மேளண கூட்டத்தில் இந்த நியமனங்கள் தொடர்பான தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. ஜே.வீ.பீயின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுனில் ஹந்துநெத்தி, பிமல் ரட்ணாயக்க, ஆகியோரின் பெயர்கள் பிரசார செயலாளர் பதவிக்கும், விஜித ஹேரத், அனுரகுமார திசாநாயக்க மற்றும் சந்திரசேன வீரசிங்க ஆகியோரின் பெயாகள், நாடாளுமன்ற குழு தலைவர் பதவிக்கும் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: