Thursday, 17 April 2008

நட்புக்கு மரியாதை தரும் ரஜினி

`புஜ்ஜிகாரு மேட் இன் சென்னை' புதிய தெலுங்குப் படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் நடைபெறுகிறது.
இப்படத்தில் த்ரிஷா, பிரபாஸ் நடித்துள்ளனர். இயக்குனர் புரிஜெகன்னாத், பெரும்பகுதி காட்சிகளை சென்னையில் படமாக்கியுள்ளாராம்.
இதன் ஆடியோவை ரஜினிகாந்த் வெளியிடுகிறாராம். அட, பெரிய விழாக்களையே புறக்கணிக்கும் ரஜினி இதற்கு எப்படி சம்மதித்தார்?
ரஜினியின் நெருங்கிய நண்பர் மோகன்பாபு, இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மோகன்பாபு கேட்டுக் கொண்டதன்பேரில் ஆடியோ ரிலீஸில் பங்கேற்க ரஜினி சம்மதித்தாராம். இதுதான் நட்புக்கு கொடுக்கும் மரியாதையோ?

1 comment:

Udhayakumar said...

//
Thursday, 17 April 2008
நட்புக்கு மரியாதை தரும் ரஜினி///

ரஜினி ஒண்ணுக்குப் போனாக்கூட "ஹாட்" நியூஸ் தானோ???