Friday, 4 April 2008

இந்தியாவில் பாகிஸ்தானிய திரைப்படம் “குதா கே லியே” இன்று வெளியீடு(வீடியோ இணைப்பு)

நாற்பதாண்டுகளுக்கும் மேலாக இல்லாதிருந்த குறையை நீக்குமாறு பாகிஸ்தானில் உருவாக்கப்பட்ட திரைப்படம் “குதா கே லியே ” ( கடவுளுக்காக) இந்திய திரையரங்குகளில் இன்று திரையிடப்படுகிறது. பாகிஸ்தானின் இயக்குநர் சையூப் மன்சூரின் முதல் படமான இது அங்கு வசூலில் முன்னணி வகித்திருந்தது. சான் மற்றும் இமாம் அலி நடித்திருக்கும் இந்தப்படத்தில் இந்திய நடிகர் நசிருத்தீன் சா ஒரு மதகுருவாக கௌரபணியாற்றியிருக்கிறார். மத மிதவாதி ஒருவன் எவ்வாறு தனது மதத்திற்குள்ளும் வெளியிலும் புறம்தள்ளப்படுகிறான் என்பதை சித்தரிக்கும் படம் இது.

No comments: