வன்னி பெருநிலப்பரப்பு மீது இலங்கைப் படைகள் மேற்கொண்டுள்ள திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையால் இடம்பெயர்ந்து, வாழ்விழந்து, மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு உதவி புரியுமாறு புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களை மன்றாடிக் கேட்டுக் கொள்வதாகப் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் தொண்டு நிறுவனமான "செடோட்' கோரிக்கை விடுத்துள்ளது.
1 comment:
சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......
Post a Comment