மலையகத்தின் பசறையில் நேற்றிரவு (23-04) 7 மணியளவில் தமிழ் கணனி தொழில்நுட்ப ஆசிரியர் ஒருவர் இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
பேரூந்தில் பயணித்து கொண்டிருந்த போதே இவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர், இந்த கொலையை புலிகளுடன் தொடர்புடையவர்கள் மேற்கொண்டனரா என்பது குறித்து விசாரணைகளை நடத்தி வருவதாக பசறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Wednesday, 23 April 2008
மலையத்திலும் தமிழ் இளைஞர் சுட்டுக் கொலை:
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment