Wednesday, 23 April 2008

மன்னார் முன்னரங்கில் உக்கிர சமர்

மன்னார் அடம்பன் மாந்தை மேற்கு உயிலங்குளம் ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை 4.30 மணிமுதல் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் உக்கிரசமர் இடம்பெற்றுவருவதாக மன்னார் செய்திகள் தெரிவிக்கின்றன.

வங்காலை தள்ளாடி படை முகாம்களில் இருந்து மாந்தை மேற்கு நோக்கி ஷல் தாக்குதல்கல் நடத்தப்பட்டுவருவதாகவும்,அடம்பன்,மாந்தை மேற்குபகுதிகளில் இருதரப்புக்குமிடையில் கடும் சமர் இடம்பெற்றுவருவதாகவும்,சமரில் காயமடைந்த படைவீரர் ஒருவர் மன்னார் தளவைத்திய சாலையில் இன்று காலை 11.00 மணியளவில் அனுமதிக்கப்பதாகவும் மன்னார் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

No comments: