ஒரு தம்பதிக்கு முதலில் பிறக்கும் குழந்தை, அதற்கு பின் பிறக்கும் குழந்தைகளைக் காட்டிலிலும் புத்திசாலியாக இருக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
குழந்தைகளின் அறிவுக்கூர்மைக்கும் (ஐ.க்யூ) பிறக்கும் வரிசைக்கும் இருக்கும் தொடர்பு குறித்து ஐரோப்பிய விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
அதில் ஒரு குடும்பத்தில் முதல் குழந்தைக்கு அதிக அறிவுக்கூர்மையும், அடுத்தடுத்து பிறக்கும் குழந்தைகளுக்கு ஒப்பீட்டளவில் குறைந்த அறிவுக்கூர்மையும் இருப்பது தெரியவந்தது.
முதலாவதாகப் பிறக்கும் குழந்தைகள் படிப்பில் வெற்றிகரமாக இருப்பார்கள் என முந்தைய ஆய்வுகள் தெரிவித்தன.
ஆனால் தற்போதைய ஆய்வு, முதல் குழந்தைக்கு அதிக அறிவுக்கூர்மை இருக்கும் எனக் கூறுகிறது.
Monday, 14 April 2008
முதல் குழந்தையே புத்திசாலி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment