இன்று காலை 6.30 மணியளவில் வன்னி வான்பரப்பில் உள்நுழைந்த சிறிலங்கா யுத்த வானூர்திகள் நடாத்திய வெறித்தனமான குண்டுத்தாக்குதலில் 15 வயது மாணவி பலியாகியுள்ளார்.
விசுவமடு புன்னை நிராவியடி மக்கள் குடியிருப்புக்கள் மீது நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த டிலக்சனா என்ற மாணவியே பரிதாபகரமாக பலியாகியுள்ளதாக தமிழீழ காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
1 comment:
if srilanka make a air raid,no country is bothering!
If tigers make it,they open their mouth in full stretch!
Rogue nations are chewing,"Double standard" brand toffee!
Post a Comment