Friday, 16 May 2008

மதுபோதையில் சென்றுகொண்டிருந்த ரி.எம்.வி.பி.உறுப்பினரின் கைக்குண்டு வெடித்து ஒருவர்பலி 7 பொதுமக்கள் காயம்

ISOORYA UNREPORTED LANKA

வாகரை பகுதியில் (15.05.2008) 8:30 மணியளவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ரி.எம்.வி.பி.உறுப்பினர் உடல் சிதறி பலி பொதுமக்கள் 7க்கு மேற்பட்டோர் படுகாயம். மதுபோதையில் சென்றுகொண்டிருந்த ரி.எம்.வி.பி.உறுப்பினரின் இடுப்பில் இருந்த கைக்குண்டு வெடித்தபோதே அவர் உடல்சிதறி பலியாகியுள்ளதுடன் அருகே சென்று கொண்டிருந்த பொதுமக்கள் 7பேர் காயமடைந்துள்ளனர்.

No comments: