Sunday, 13 July 2008

கொழும்பில் அணுகொண்டா பாம்பு ஈன்றெடுத்த 23குட்டிகள்

கொழும்பு தெகிவளை மிருகக்காட்சி சாலையில் அனுகொண்டா என்கிற பாம்பு இருபத்து மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது.

நேற்று முன்தினம் மேற்படி அணுகொண்டா பாம்பு இருபத்து மூன்று குட்டிகளை ஈன்றபோதிலும் அவற்றில் மூன்று இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இருபது குட்டிகளுடன் அணுகொண்டா ஆரோக்கியமாக இருப்பதாக தெகிவளை மிருகக்காட்சி சாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: