மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அகதி முகாமில் உள்ளவர்களுக்குக் கடந்த 2 மாதமாக உணவுக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. போதுமான உணவு வழங்கப்படவில்லை.
இதனால் அவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குழந்தைகளுக்கு பால் மா வழங்கப்படவில்லை.
கடந்த 3 வருடங்களாக இவர்கள் அங்கு தங்கியுள்ளனர். தற்போது உணவுக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தகரக் கொட்டில்களில் வாழும் எங்களை விரைவாக, எங்களது சொந்த இடங்களில் குடியேற்றுங்கள் என அவர்கள் மன்றாட்டமாகக் கேட்டுள்ளனர்.
இதேவேளை சாய்ந்தமருது அகதி முகாமில் உள்ளவர்களுக்குக் கடந்த 4 வருடங்களாக வீடமைத்துக் கொடுக்கப்படவில்லை. இதனால் அவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
Friday, 18 July 2008
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அகதி முகாமில் உள்ளவர்களுக்கு 2 மாதமாக உணவுக் கட்டுப்பாடு!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment