Sunday, 20 July 2008

சிறீலங்கா படையினரின் தாக்குதலில் 8 அப்பாவி இந்துக்கள் காயம்

சிறீலங்கா வான்படையை சேர்ந்த கிபிர், உலங்குவானூர்தி விமானங்களும் மற்றும் சிறீலங்கா கடற்படை படகுகளும் நாச்சிகுடா மற்றும் கரையோர பகுதிகளும் மேற்கொண்ட தாக்குதலில் எட்டு பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

இத்தாக்குதலின்போது குறைந்தது 13 மீன்பிடி படகுகள் சேதமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்களில் ஜவர் பி.சிவகாமி. சித்திரவேல். தமிழினி, பாக்கியராஜ், மற்றும் யோகராயா என இனம்காணப்பட்டுள்ளார்.

நாச்சிகுடா அன்பு புரம் பொதுமக்கள்குடியிருப்பு மீது நேற்று மாலை 3 மணிமுதல் 5 மணிவரை இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகவும் பொதுமக்கள் இதனையடுத்து அப்பிரதேசத்தைவிட்டு பாதுகாப்புதேடி ஒடிசென்றதாக தெரியவருகிறது.

2 comments:

CAPitalZ said...

Please do not make religious addressing. Pirabaharan is fighting hard for the betterment of Tamils and you dividing the Tamils by religion. No matter where, it should be addressed only as Tamil and not by Hindu Tamil or anything.

I hope you understand and thank you.

த‌மிழீழ‌ம்

mayan said...

soory but we want to win indian people help so i put like as it have effect in indian