மன்னார் நளவன் வாடி, மூர்வீதி, மற்றும் கட்டுப்பள்ளி வாசல் ஆகிய பகுதிகளில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 5.30 மணிமுதல் பெருமளவான இராணுவத்தினர் சுற்றிவளைப்புத் தேடுதலினை மேற்கொண்டனர்.
ப்ப்பகுதிக்குச் சென்ற இராணுவத்தினர் அங்குள்ள விடுதிகளை சோதனையிட்டுள்ளனர்.இதேவேளை அப்பகுதிக்கு வரும் வாகனங்களும் கடுமையாக சோதனை செய்யப்பட்டது.
இச்சுற்றிவளைப்பு தேடுதல்கள் காலை 9 மணிமுதல் இடம்பெற்ற போதிலும் எவரும் கைதுசெய்யப்படவில்லை
Monday, 7 July 2008
மன்னார் நளவன் வாடி, மூர்வீதி பகுதியில் படையினர் சுற்றிவளைப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment