Monday, 14 July 2008

ஊடகவியலாளர்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அடையாள அட்டைகள்

நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தித் தாயாரிக்கப்பட்ட புதிய அடையாள அட்டைகளை இலங்கையிலுள்ள உள்நாட்டுஇ வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு அடுத்த வருடம் முதல் அறிமுகப்படுத்தவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்பிரகாரம் வழங்கப்படவுள்ள அடையாள அட்டைகளில் பார் கோட் எனப்படும் குறியீட்டு முறை பயன்படுத்தப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: