காரைதீவு ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் ஆலய வருடாந்த தீமிதிப்பு உற்சவம் இன்று வெள்ளிக் கிழமை காலை 04.07.2008 நடைபெற்றது. பெருந்தொகையான பக்தர்கள் தீ-மிதிப்பீலீடுபட்டனர். சடங்கு கடந்த 25 ம் திகதி புதன் கிழமை மாலை கடல் தீர்த்தம் எடுத்து கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.. சுனாமியினால் முற்றாகப் பாதிக்கப்பட்ட காரைதீவு ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் ஆலயம் தற்போது மேற்கே
சற்று நகர்த்தி கட்டப்பட்டு புதுப் பொலிவுடன் இயங்கிவருகிறது.



No comments:
Post a Comment