Monday, 14 July 2008

வெள்ளவத்தையில் ஒருவர் சைனைட் உட்கொண்டாராம்

kuppy.jpgகொழும்பு வெள்ளவத்தை மூர் வீதியில் கைதுசெய்யப்பட்ட ஒருவர் சயனைட் உட்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தை அடுத்து சயனைட் உட்கொண்டவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

No comments: