தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர், கருணாவுக்கும் கிழக்கு மாகாண மக்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைமையகத்தில் இடம்பெறும் இந்த சந்திப்பின் போது கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் இருந்து மக்கள் பிரதிநிதிகள் ??? கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் இருந்து நாடு கடத்தப்பட்ட கருணா முதன் முறையாக மக்களைச் சந்திக்கும் சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment