Sunday, 27 July 2008

யாழில் 3 குழந்தைகளின் தாயார் சடலமாக மீட்பு!

யாழ்.கொடிகாமம் பெரிய நாவலடியைச் சேர்ந்த மூன்று குழந்தைகளின் தாயாரான எம்.வனிதமணி (வயது 25) என்பவர் நேற்று சனிக்கிழமை சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொடிகாமம் பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை, இப்பெண்ணின் கணவர் கொடிகாமம் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாகவும் மேலும் அந்த செய்தி தெரிவிக்கின்றது .

No comments: