Saturday, 26 July 2008

நாளை நாடெங்கிலும் ஏககாலத்தில் சோதனை: நாட்டைக்காப்போம் திட்டத்தின் கீழ் அரசு ஏற்பாடு

நாளை இலங்கை நாடெங்கிலும் ஏககாலத்தில் சோதனை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நாட்டைக் காப்போம் எனும் திட்டத்தின் கீழ் அரசு இப்புதிய பலப்பரீட்சையில் இறங்கியுள்ளது.

அரசாங்கம் திட்டமிட்டுள்ள இப்புதிய பலப்பரீட்சையில் பாதுகாப்பு மற்றும் பொலிஸாருக்கு பக்கபலமாக கிராமசேவையாளர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர் ;களும் இணையவேண்டும் என அரசாங்கம் அரசாங்க அதிபர்களுடாக கட்டளையிட்டுள்ளது.

பிரதேச செயலக மட்டத்தில் இத்தேடுதல் நாளை நாடெங்கிலும் ஏககாலத்தில் சோதனை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
வீதி பாலம் வீடு உள்ளிட்ட சகல .இடங்களும் ஏககாலத்தில் சோதனை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

கடும்சோதனையின்போது அவரது பெயர் விலாசம் அடையாளஅட்டை இலக்கம் பல விபரங்கள் விலாவாரியாகக் கேட்டு தனியான கொப்பியில் பதியப்படவுள்ளன.
பிரதேச செயலக மட்டத்தில் பொலிஸார் இதற்கு பொறுப்பாக இருப்பார்கள்.

No comments: