யாழ்ப்பாணம் பண்ணைப் பாலத்தில் நேற்றுக் காலை 7.00 மணியளவில் இரணுவ உழவு இயந்திரம் ஒன்று தடம்புரண்டதில் நான்கு படையினர் படுகாயமடைந்துள்ளனர்.இவர்கள் பலாலி படைத்தள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தையடுத்து மக்கள் போக்குவரத்தை படையினர் சிறிது நேரம் தடை செய்திருந்தனர்.

No comments:
Post a Comment