Monday, 21 July 2008

சிங்கள பல்கைக்கழக மாணவர்கள் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

இன்று கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக பல்கலைக்கழக மாணவர்களால் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்று இடம் பெற்றுள்ளது.

சார்க் மா நாட்டையோட்டி பாடசாலைகள் மூடப்பட்டமையை கண்டித்தே இவ் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தேர்தல்காலங்களிலும் இது போன்று பாடசாலைகள் மூடுவதால் கல்வி செயற்பாடு பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

ஆனால் தமிழ் மாணவர்கள் நாளாந்தம் பாடசாலைக்கு செல்லமுடியாத அச்சசூழலிருப்பது எங்கே சிங்கள மாணவர்களுக்கு தெரியப்போகிறது.

No comments: