யாழ் தீவகம் ஊர்காவற்துறையில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான ஈ.பி.டி.பியினர் அங்குள்ளஇளைஞர்களை தம்முடன் இணைந்து கொள்ளுமாறு சுவரொட்டிகள் மூலம் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
ஈ.பி.டி.பியினர் அப்பகுதிகளில் பரவலாக சுவரொட்டிகளை ஒட்டிவருவது மட்டுமல்லாது நேரடியாக வீடுகளுக்குச் சென்று தங்கள் அமைப்பில் சேர்ந்துகொள்ளுமாறு வற்புறுத்திவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment