Sunday, 6 July 2008

யாழில் முச்சக்கர வண்டி சாரதி சுட்டுப்படுகொலை

நாயன் மார்க்கட்டு அரியாலைப்பகுதியில் மதியம் 12.30 மணியளவில் உந்துருளியில் சென்ற ஆயுததாரியால் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதனையடுத்து அப்பிரதேசத்தில் தேடுதல் இடம்பெற்றுவருவதாகவும் தெரியவருகிறது.

No comments: