Saturday, 19 July 2008

புலிகளின் பெயரில் ரீ.எம்.வீ.பீ உறுப்பினர் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு

tmvplogo1.jpgதமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரைப்பயன்படுத்தி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவர், பாரிய கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கல்முனை பகுதிகளில் மாத்திரம் இவ்வாறு ஒருகோடி ரூபாவரையி;ல் கொள்ளை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்தசாமி புஸ்பராஜா என்பவரே இந்த சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். எனினும் அவர் இன்னும் கைதுசெய்யப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. அச்சத்தில் மக்கள்


No comments: