தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் மற்றும் ஒரு உறுப்பினரான கிளிங்டன் என்பவர், வெள்ளை வானில் அக்கரைபற்று பிரதேசத்தில் இருந்து கடந்த 6 நாட்களுக்கு முன்னர். கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளின் இணைப்பாளர் இனியபாரதி, கிளிங்டன் என்ற உறுப்பினர், தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருப்பதாக தெரிவித்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிளிங்டன், உந்துருளி ஒன்றில் ஆயுதங்கள் இன்றி சென்று கொண்டிருந்த போது, அக்கரைப்பற்று இராணுவ முகாமின் அருகில் நின்ற வெள்ளை வானில், கடத்திச் செல்லப்பட்டு;ள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
Saturday, 19 July 2008
கிளின்டன் கடத்தப்பட்டுள்ளார்!!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment