Monday, 7 July 2008

பஸ்ஸியால பகுதியில் கடை ஒன்றினுள் காஸ் சிலிண்டர் வெடித்ததில் இருவர் பலி, இருவர் காயம்

பஸ்ஸியால பகுதியில் பழுதுபார்க்கும் கடை ஒன்றினுள் காஸ் சிலிண்டர் ஒன்று வெடித்ததில்

இருவர் பலியகியுள்ளதாகவும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments: