Monday, 14 July 2008

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் பிள்ளையான் குழுவால் கொள்ளை

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் இரண்டு வீடுகளில் நேற்று இரவு ஆயுதமுனைகளில் கொள்ளை இடம்பெற்றுள்ளது.

இக் கொள்ளைச் சம்பவத்தில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான பிள்ளையான் குழுவினரே இக்கொள்ளையில் ஈடுபட்டதாகவும்

இரண்டு வீடுகளிலும் ஐந்து இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட பணத்தையும் நகையையும் திருடியுள்ளதாக அங்கிருந்துகிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments: