Thursday, 24 July 2008

இந்தியாவின் கபடநாடகம் ஏமாற வேண்டாம் - J.V.P

தமிழ்நாட்டில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் இந்திய அரசாங்கம் மற்றும் ரோ புலனாய்வுப் பிரிவினரின் ஆதரவுடன் நடைபெற்று வருவதாக ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது.

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னரும் விடுதலைப் புலிகளுடன் ரோ அமைப்பினர் தொடர்புகளைப் பேணி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலைமை தொடர்பாக இலங்கை விழிப்புடன் செயற்பட வேண்டும் எனவும், இந்தியாவின் கபட நாடகங்களைக் கண்டு ஏமாந்து விடக் கூடாதெனவும் ஜே.வி.பி. அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments: