பிரான்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, கடந்த பிப்ரவரி மாதம் கர்லா புருனி என்ற மாடல் அழகியை திருமணம் செய்து கொண்டார். கர்லா புருனி, மாடலிங் தொழிலின் ஆரம்ப கட்டத்தில், 1993-ம் ஆண்டு நிர்வாணமாக புகைப்படத்துக்கு `போஸ்' கொடுத்துள்ளார். இந்த நிர்வாண புகைப்படத்தை ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கெர்ட் எல்பெரிங் என்பவர், தன்வசம் வைத்துள்ளார்.
கர்லா புருனி, பிரான்சு அதிபரை மணந்து கொண்ட பிறகு, இந்த புகைப்படத்துக்கு பெரிய கிராக்கி ஏற்பட்டுள்ளது. இந்த அரிய புகைப்படம், வரும் 10-ந் தேதி நிïயார்க் நகரில் உள்ள கிறிஸ்டி ஏல மையத்தில் ஏலம் விடப்படுகிறது. இது சுமார் ஒன்றரை லட்ச ரூபாய்க்கு ஏலம் போகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
Saturday, 5 April 2008
பிரான்சு அதிபர் மனைவியின் நிர்வாணப் படம் 10-ந் தேதி ஏலம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment