இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகள் இணைந்து, வரும் 2011, பிப் - மார்ச் மாதங்களில் உலககோப்பை கிரிக்கெட்டை நடத்த உள்ளன. இந்நிலையில் டில்லியில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த போது, உலககோப்பை என்பது ஒரு நிறைவேறாத கனவாகவே உள்ளது. எனவே அதனை நிறைவேற்ற வரும் 2011 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட விரும்புவதாக சச்சின் கூறினார்.
Sunday, 6 April 2008
உலககோப்பை கிரிக்கெட் 2011: சச்சின் விளையாட விருப்பம்(வீடியோ இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment