Wednesday, 23 April 2008

ஈரானுக்கு கொண்டு செல்லப்பட்ட அணு உலைக்கான பொருட்கள் தடுத்து வைப்பு

ஈரான் அரசு அமைத்துள்ள அணு உலைக்கான பொருள்கள் ரஷ்யாவிலிருந்து தரைவழியாக எடுத்துச் செல்லப்பட்டபோது அஜர்பைஜன் நாட்டில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டது.

அஜர்பைஜன் நாட்டின் அஸ்டாரா நகரின் எல்லைப்புறத்தில் வைத்து அஜர்பைஜன் நாட்டின் எல்லைக் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனை உரிய இடத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் ரஷ்யா மற்றும் ஈரானிய அரசுகள் நடத்திய பேச்சுக்கள் தோல்வியில் முடிவடைந்துள்ளன.

No comments: