Thursday, 24 April 2008

வவுனியாவில் கடத்தப்பட்ட இளைஞர் கொலை:

இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்தனர். கடத்தச் செல்லப்பட்ட இந்த நபர் வவுனியா கரபிஞ்சாகுளம் பகுதியில் இன்று (24-04) கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கண், கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலம் காணப்படுவதாகவும் வவுனியா காவல்துறையினர் கூறியுள்ளனர். கொல்லப்பட்டவரின் பெயர் விபரங்கள் வெளியாகவில்லை.

No comments: