சிக்கியுள்ள தம்மை மீட்குமாறு, யாழ் உயர் கல்வி நிறுவனங்களின் மாணவர் அமையம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த 12 வருடங்களுக்கு மேலாக சிங்கள பௌத்த பேரனிவாதப் படைகளின் பிடியில் தாம் சிக்கியிருப்பதாகவும், இந்த அமையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாடசாலை மாணவிகள் சீரூடையுடன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதுடன், பல மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் உயிருடன் வீடு திரும்ப முடியுமா? என்ற அச்சத்துடனேயே பாடசாலைக்கு செல்ல வேண்டிய நிலையில் தாம் இருப்பதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Monday, 7 April 2008
திறந்த வெளிச் சிறைச்சாலைக்குள் சிக்கியுள்ள தம்மை மீட்டெடுக்குமாறு யாழ் மாணவர்கள் கோரியுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment