ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஆகியோர் இடையில் அண்மையில் ரகசிய பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை ஸ்ரீஜயவர்தனபுரவில் உள்ள ரவி கருணாநாயக்கவின் இல்லத்தில் இடம்பெறுள்ளது. ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் தனது கட்சியில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அனுரகுமார திசநாயக்க ஜே.வி.பியின் நீண்டகால உறுப்பினரும், அரசியல் சபை உறுப்பினருமாவார். இந்த நிலையில் அவர் தனது நாடாளுமன்ற பதவி மற்றும் கட்சியின் பதவி;களில் இருந்து நீக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
Thursday, 3 April 2008
ஜே.வி.பியின் அனுரகுமார திசாநாயக்க ஐக்கியதேசியக் கட்சியில் இணையவுள்ளார்?
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment