Monday, 7 April 2008

சியம்பலாவில் மூவர் மீது துப்பாக்கி சூடு

சியம்பலாவ காட்டுப்பபகுதியில் கஞ்சா பயிர் செய்கையில் ஈடுபட்ட மூவர் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. சியம்பலாவ - கொட்டியகல காட்டப்பகுதியில் இனந்தெரியாதோரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்கள் தெரியசரவில்லை என எதிமலை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments: